ஃபியூச்சர் ரீடெய்ல் (ரூ. 5,322.32 கோடி) மற்றும் ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ் (ரூ. 2,835.65 கோடி) செலுத்துவதற்கான நிலுவைத் தேதி 2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது.
பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் Future Retail Ltd, சரியான நேரத்தில் பணம் செலுத்த முடியவில்லை என்று மூத்த வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர்.