இன்று புதன்கிழமை(09.03.2022) 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.392 உயர்ந்து, 40 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 49 ரூபாய் அதிகரித்து ரூ.5,105-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த நெருக்கடியை சமாளிக்க எந்தெந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து இனிமேல் தான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவுடனான தங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த உள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில், இன்று(08.03.2022) உலக மகளிர் தினத்தையொட்டி தங்கம் விலை குறைந்துள்ளதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.