கூகுளின் கட்டணக் கொள்கைகளின் தாக்கத்தை விளக்கும் ஆப் டெவலப்பர்களிடம் இருந்து தங்கள் இருப்புநிலைக் குறிப்பில் விரிவான அறிக்கையைப் பெறும் என்றும் முடிந்தால் மாற்றுப் பணம் செலுத்தும் முறையை பரிந்துரைப்பார்கள் என்று விஷயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கையில் இருந்து (demonetisation) தொடங்கி கோவிட் தொற்றுநோய் வந்த பிறகு நாம் அனைவரும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை அதிகமாக செய்ய ஆரம்பித்து விட்டோம். ரிசர்வ் வங்கி ஜனவரில டிஜிட்டல் பேய்மென்ட்ஸ்...