ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் பழைய நிறுவனம் போட்டியில் இருந்து மெல்ல விலகுவது இயல்புதான். இந்த வகையில் அண்மையில் களமிறக்கப்பட்ட chat gpt என்ற புதிய செயற்கை நுண்ணறிவு சாதனம் உலக கவனத்தை...
இந்தியாவில் தற்போது வரை தேசிய கொடுப்பனவு கழகமான NPCI அமைப்பு மூலம் நிதிசார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் NPCIக்கு மாற்றாக New umbrella entity என்ற புதிய முறையையும் பெரிய...
கூகுள் நிறுவனம் அராஜக போக்குடன் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கடந்த அக்டோபர் மாதம் இந்திய போட்டி ஆணையமான சிசிஐ அமைப்பு பெரிய தொகையை அபராதமாக செலுத்தும்படி உத்தரவிட்டது. இந்த தொகையை இதுவரை செலுத்தாத...
உலகின் பல நாடுகளிலும் சிறந்த தேடுதளங்களில் கூகுளுக்கு தனி இடம் உள்ளது. இந்த சூழலில்கூகுள் நிறுவனத்தின் மொத்த கட்டமைப்பிலும் சில ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர், அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளாலும்,...
கணினி மற்றும் பிரிண்டர்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது எச் பி எனும் ஹிவ்லட் பக்கார்ட் நிறுவனம்இந்த நிறுவனம் கடந்தசெவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தங்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை...