இந்திய வங்கிகளால் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி Apple Searchசில் விளம்பரப் பிரச்சாரங்களுக்கான கட்டணங்களையும் Apple ஏற்காது. ஜூன் 1 முதல் அனைத்து பிரச்சாரங்களும் நிறுத்தி வைக்கப்படும்.
Tata Consultancy Services நிறுவனம் 2030-ம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலர் வருவாய் இலக்கை எட்டும் வகையில் செயலாற்றி வருவதாக ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.