தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிகர முன்பணங்கள் ஆண்டு அடிப்படையில் ரூ.166,893 கோடியுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 9 சதவீதம் அதிகரித்து ரூ.181,508 கோடியாக உள்ளது.
சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.