ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் மோசமான செயல்பாடுகளுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கி எப்படியோ அதன் பலத்தை மீட்டெடுத்துள்ளது. அதன் சிறப்பான டெலிவரி காரணமாக நிபுணர்கள் தங்கள் ஒரு வருட இலக்கு விலையை உயர்த்தியுள்ளனர்.
பெரும்பாலான வங்கிகள் கடந்த சில தினங்களாக ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால், டெபாசிட்தாரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வங்கி Fixed Deposit திட்டத்துக்கான விதிமுறையை மாற்றி அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான உத்திகளை இரட்டை NFO-க்கள் வழங்குவதாகவும் HDFC-யின் நிர்வாக இயக்குநர் நவ்நீத் முனோத் தெரிவித்துள்ளார்.