HDFC வங்கியின் துணைத்தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான கெக்கி. எம். மிஸ்திரி தெரிவிக்கும்போது, ஒருங்கிணைந்த அடிப்படையில், நிறுவனம் 13 சதவீதம் நிகர வருமானம் ரூ. 31,308 கோடியில் ரூ. 5,837 கோடியாக உயர்ந்துள்ளது. காலாண்டில் நிகர வட்டி வருவாயின் முக்கிய லாப அளவீடு ரூ.4,005 கோடியிலிருந்து ரூ.4,284 கோடியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
நாம் உபயோகிக்கும் அன்றாட பொருட்களின் விலையேற்றங்கள் கவலை தருகின்றன. அவற்றுடன் மேலும் ஒன்றாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா புதன்கிழமை தனது பரஸ்பர நிதி மூலம் அதன் 6 சத பங்குகளை ஐபிஓ வழியாக ஆஃப் லோடிங் செய்யும் சாத்தியக் கூறுகளை ஆராய்வதாகக் கூறியது. எஸ்பிஐ நிதி...
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் நிலையான வைப்புத் தொகையின் (FDக்கள்) வட்டி விகிதங்களை குறைத்த பிறகும், சில வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி...
நேற்று இந்திய பங்குச்சந்தை நேர்மறையான குறிப்பில் முடிந்தது. பிஎஸ்இ மெட்டல் 3.20 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டியது. அனைத்து துறை குறியீடுகளும் பச்சை நிறத்துடன் நிறைவடைந்தன. ஐசிஐசிஐ வங்கி , எச்டிஃஎப்சி...