கடந்த வாரத்தில் தொடர்ந்து 8 நாட்கள் ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச்சந்தைகளில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவு காணப்பட்டது ரிசர்வ் வங்கியின் நாணைய கொள்கை கூட்டத்தில் கடன்களுக்கான வட்டி விகிதம்...
சர்வதேச அளவில் மாறி வரும் பொருளாதார மாற்றங்கள் சாதகமாக உள்ளதாலும், இந்திய சந்தைகள் வலுவாகஉள்ளதாலும் தொடர்ந்து 8வது நாளாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது.வியாழக்கிழமை வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...
சாதகமான சூழல் உள்ளதால் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 6வது நாளாக ஏற்றம் காணப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 62 ஆயிரத்து 681 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை...
இந்தியாவில் சுதந்திரமான இயக்குநர்களில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகம் சம்பாதிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது சுற்றுச்சூழல்,சமூகம் மற்றும் நிர்வாகத் திறமை,ரிஸ்க் அசெஸ்ட்மெண்ட் ஆகிய துறைகளில் அட்டகாசமான ஐடியாக்களை வைத்துள்ளவர்கள் இந்த துறைக்கு...
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹2,243 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு காலாணடில் பதிவான ரூ.1.921 கோடியிலிருந்து 17% அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான HUL, கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்ற காரணிகளில் இருந்து வெளி வந்ததால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.