ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்போது, தொழில்துறையின் போக்குகள் கிராமப்புறங்களின் தேவை குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கான காரணங்கள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மூன்றாவது காலாண்டை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து குறைவாக உள்ளன. ஆனால், பொருட்களின் தயாரிப்பு விலை அதிகரிப்பால் வருவாய் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு மூன்று முறை ஏற்றம் கண்ட நுகர்வோர் பொருட்கள் மற்றும் அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் மீண்டும் ஒரு விலையேற்றத்துக்கு தயாராகி வருகின்றன. வாகனப் போக்குவரத்து செலவு.மற்றும் சப்ளைகளில் உள்ள...
மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் இந்தியாவின் இரு பெரும் நுகர்வோர் நிறுவனங்களான இந்துஸ்தான் யூனிலீவர்ஸ் லிமிடெட், ஐடிசி லிமிடெட்டின் சோப்பு மற்றும் தனிநபர் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவை இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக விலையேற்றம்...