HDFC வங்கியின் துணைத்தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான கெக்கி. எம். மிஸ்திரி தெரிவிக்கும்போது, ஒருங்கிணைந்த அடிப்படையில், நிறுவனம் 13 சதவீதம் நிகர வருமானம் ரூ. 31,308 கோடியில் ரூ. 5,837 கோடியாக உயர்ந்துள்ளது. காலாண்டில் நிகர வட்டி வருவாயின் முக்கிய லாப அளவீடு ரூ.4,005 கோடியிலிருந்து ரூ.4,284 கோடியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ, டிசம்பர் காலாண்டில் (Q3FY22) நிகர லாபத்தில் 25 சதவீதம் உயர்ந்து, ரூ. 6,194 கோடியாக இருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது, இதுவரை இல்லாத காலாண்டு லாபமாகும். இதன் மூலமாக 5,800 கோடி நிகர லாபம் கிடைக்கும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் நிகர வட்டி வருமானம் கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.9,912 கோடியாக இருந்த நிலையில், 22ஆம் காலாண்டில் 23 சதவீதம் அதிகரித்து ரூ.12,236 கோடியாக உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), அதன் டிசம்பர் காலாண்டு (Q3FY22) முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, அதனுடன் பங்கு திரும்பப் பெறுவதற்கான திட்டத்தையும் பரிசீலிக்க உள்ளது. சராசரியாக, டாடா குழும நிறுவனத்தின் நிகர லாபம்...
நேற்று இந்திய பங்குச்சந்தை நேர்மறையான குறிப்பில் முடிந்தது. பிஎஸ்இ மெட்டல் 3.20 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டியது. அனைத்து துறை குறியீடுகளும் பச்சை நிறத்துடன் நிறைவடைந்தன. ஐசிஐசிஐ வங்கி , எச்டிஃஎப்சி...
புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவ் இணை நிறுவனரான பதஞ்சலி நிறுவனத்தின் ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் செபி ஒப்புதல் பெற்று ஐபிஓ நிதி திரட்டலுக்குத் தயாராகி வருகிறது. ஐபிஓவின் மதிப்பு 4,300...