பணத்தை டிஜிட்டலாக மாற்றும் பரிட்சார்த்த முயற்சியை உலகிலேயே வேறு எந்த நாடும் செய்வதற்கு முன்பு இந்தியா சோதனை செய்துள்ளது. நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு இடையே அறிமுகமான டிஜிட்டல் பணப்பரிமாற்றம், கடந்த 1ம் தேதி...
இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் நபர்கள் குறித்து CMIEஎன்ற அமைப்பு அண்மையில் பட்டியலை வெளியிட்டது. இதன்படி இந்தியாவிலேயே ஹரியானாவில்தான் அதிகபட்சமாக 30.6% மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது இதற்கு அடுத்த இடத்தில்...
இந்தியாவின் நெருக்கடியான சூழல்களில் உதவி செய்வதில் ரஷ்யாவின் பங்கு எப்போதுமே அலாதியானது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையை 30முதல் 40%வரை குறைத்து வழங்கும்படி ,ரஷ்யாவை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது. இதனை ரஷ்யா ஏற்க...
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை செய்யும் சில நிறுவனங்களில் ஒன்றாக தைபேயைச் சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் ஆலை கர்நாடகத்தில் உள்ளது. கர்நாடகத்தில் உள்ள இந்த நிறுவன ஆலை கடந்த 2017ம்...
இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் 5ஜி செல்போனுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 4ஜி மற்றும் 5ஜி உபகரணங்களை உற்பத்தி செய்யும் பணியில் சாம்சங் நிறுவனம் களமிறங்கியுள்ளது. உற்பத்தி சார்ந்த...