இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் துறையாக ஃபின் டெக் எனப்படும் டிஜிட்டல் முறையில் கடன் அளிக்கும்வசதி உள்ளது. குறிப்பிட்ட இந்த துறையில் கடன் அளித்துவிட்டு வாடிக்கையாளர்கள் புகார்களை கவனமுடன் நியாயமானமுறையிலும் நடந்துகொள்ள...
இந்தியாவில் பலரும் பயன்படுத்தும் செல்போன்களில் ஜியோமி செல்போனுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு, குறிப்பிட்ட இந்தபோனில் நிதி சேவை சார்ந்த வணிகம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிலையில் அதை...
இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் பல புதிய மாற்றங்கள் அடுத்தடுத்து செய்யப்பட்டு வருகிறதுஇந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விசாரிக்கும் புதிய குழுவை அமைக்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்ட தகவல்...
இந்தியாவில் விலைவாசி ஏற்ற இறக்கம், நிதி சூழல் உள்ளிட்டவை குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பதில்ரிசர்வ் வங்கிக்கு மிகமுக்கிய பங்கு உண்டு, இந்த நிலையில் கடந்த 3 காலாண்டுகளாக விலைவாசி உயர்வுபணவீக்கம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த...
இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமான நிறுவனமாக உள்ளது வேதாந்தா குழுமம், அந்நிறுவனத்தின் தலைவரானஅனில் அகர்வால் அண்மையில் டிவிட்டரில் தனது வாழ்க்கை அனுபவத்தை பதிவிட்டுள்ளார் அதில் வியாபாரத்தின் ஆரம்ப காலகட்டத்தில், தோல்வி குறித்து எல்லாருக்கும்...