"டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ்" (TCS) நிறுவனம், ₹ 13 ட்ரில்லியன் சந்தை மூலதன மதிப்பைக் கடந்த, முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இரண்டாவதாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (17-08-2021)...
டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் பங்குதாரர்கள் செப்டம்பர் 14 அன்று தற்போது தலைவராக இருக்கும் என் சந்திரசேகரனுக்கு இரண்டாவது முறையாகத் தலைவர் பதவிக்கு வாக்களிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. டாடா குழுமத்தில் பணியாற்றுவோரின் கூற்றுப்படி,...
"டீமார்ட்" பல்பொருள் விற்பனையகத்தின் முதலீட்டாளரும், முனைவோருமான ராதாகிஷன் தமானி, உலகின் முதல் 100 பில்லியனர்களின் வரிசையில் இணைந்திருக்கிறார். மும்பையில் ஒற்றை அறைக் குடியிருப்பில் வாழ்க்கையைத் துவங்கிய தமானி, இப்போது "ப்ளூம்பெர்க் பில்லியனர்கள்" குறியீட்டில்...
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதால், தலிபான் தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் போர் நிலவியது. தலிபான், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட முக்கிய பகுதிகளை கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சியை...
"இன்சைட் ட்ரேடர்ஸ்" என்றழைக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படாத முக்கிய நிகழ்வுகளையும் வெளியிடப்படாத நிறுவன தகவல்களை முன்கூட்டியே அறிந்த பங்குச்சந்தை வணிகர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை மாதத்தில் மட்டும் ₹10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருப்பது...