மலேசியாவை தளமாகக் கொண்ட பிளாக்செயின் நிறுவனமான பிரிட்ஜ் ஆரக்கிளின் தலைமை நிர்வாகி சினா எஸ்தாவி, கடந்த மார்ச் மாதம் NFTக்கான டிஜிட்டல் சான்றிதழுக்காக 2.9 மில்லியன் டாலர் செலுத்தினார். டோர்சியின் ட்வீட் அவருக்குச் சொந்தமானது என்று கூறுகிறது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப்பை அதன் கட்டணச் சேவையில் அறுபது மில்லியன் பயனர்களைச் சேர்க்க அனுமதித்துள்ளது.
எங்கள் பங்குதாரர்கள் நிர்வாகக் குழுவில் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவர்களு்டைய உள்ளீட்டை நாங்கள் எப்போதும் மதிப்போம் . எலான் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர் மற்றம் அவரது உள்ளீட்டிற்கு எப்போதும் செவி சாய்ப்போம் என பாரக் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் இருக்கிறார்.