இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) ‘’உடல்நலக் காப்பீட்டு வணிகத்தின் கீழ் குழுக் காப்பீட்டுத் தயாரிப்புகள் மற்றும் பிற செயல்பாட்டு விஷயங்களில்’ வழிகாட்டுதல்களை வழங்க முன்மொழிந்துள்ளது.
காப்பீட்டு நிபுணர்கள் கூறுகையில், இறுதிப்...
அப்புறம் நாம எடுக்குற Health Insurance-ல Non Medical Expenses இருக்குதா.. Accidental Death Policy.. Every Year Health CheckUp.. Out Patient Treatment.. Dental OP.. Global Coverage Insurance இதெல்லாம் இருக்குதா..
நாம இப்ப இருக்கற சூழல் பொருளாதார ரீதியா ரொம்பவே மோசமா இருக்கறதா சொல்லப்படுது.. இந்த நிலையில, நம்ம குடும்பத்துக்கு தேவையான பாதுகாப்பை நாம செய்து வைக்கிறது ரொம்ப முக்கியம்ங்க..
நாம இப்ப வாழ்ந்துகிட்டிருக்கற அவசர யுகத்துல தினம்.. தினம்.. புதுசு.. புதுசா ஒரு நோய் உருவாகுது.. அது மட்டும் இல்லாம.. Road Accident.. Fire Accident.. இப்படி பல விபத்துகளும் நமக்கு ஏற்படுது.. பாதிக்கப்படற நாம மருத்துவமனைக்கு போய் சிகிச்சை எடுத்துக்கறோம்..