பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டு வட்டி விகிதங்களை நான்கு முறை உயர்த்தும் என்றும் ஜூலை மாதத்தில் அதன் இருப்புநிலை ரன்ஆஃப் செயல்முறையைத் தொடங்கும் என்றும் தெரிகிறது. அமெரிக்க தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டு வரும் விரைவான முன்னேற்றம் மற்றும் டிசம்பர் 14-15 தேதிகளில் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் சில இயல்பு நிலைக்கான பரிந்துரைகள் இவற்றை வெளிப்படுத்துவதாக இருப்பதாக சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் நிலையான வைப்புத் தொகையின் (FDக்கள்) வட்டி விகிதங்களை குறைத்த பிறகும், சில வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி...
ஜனவரி 1ந் தேதி முதல் இண்டஸ் இன்ட் வங்கி தனது சேமிப்பு கணக்கு கட்டணங்களை உயர்த்த உள்ளது. உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்திற்கான கட்டணம் டிசம்பர் 31ந் தேதி வரை எந்த...
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு வட்டி விகிதத்தை குறைந்திருக்கிறது. 10 இலட்சத்திற்கும் குறைவான சேமிப்புக்கு வருடத்திற்கு 2.8 சதவிகித வட்டியும், 10 இலட்சத்திற்கு மேற்பட்ட சேமிப்புக்கு 2.85 சதவிகித வட்டியும்...