இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8%ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. உலக பொருளாதார ஆய்வறிக்கையை ஐஎம்எஃப் அண்மையில் வெளியிட்டது. இதில் இந்தியாவின் வளர்ச்சி ஏற்கனவே கணிக்கப்பட்டதைவிட...
இதற்குக் காரணம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 12.6 சதவீதத்தின் உயர் அடிப்படை விளைவுதான். சமீபத்திய வளர்ச்சி பிப்ரவரி 2022 இல் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.
அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களுடைய விலைகள் நிதிப்பற்றாக்குறையில் மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைநிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் என்று அழைக்கப்படும் IMF-ன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு மற்றும் அதன் உலகளாவிய தாக்கம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund-IMF), 2021-22 நிதி ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product-GDP ) வளர்ச்சி விகிதக் கணிப்பை 9.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. முந்தைய...