அமேசான் மற்றும் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனங்களுக்கு இடையேயான பகை இந்த ஜென்மத்தில் தீராது போலிருக்கிறது.
ஜெஃப் பெசோஸ் தலைமையிலான இ-காமர்ஸ் நிறுவனமானது, ஃபியூச்சர் ரீடெய்லின் இயக்குநர்கள் பணத்தை மாற்றுவதற்கான "மோசடி உத்தியை" எளிதாக்குவதாக இப்போது...
அதானி குழும உயர்மட்ட நிர்வாகிகள், சமீபத்தில் பல வெளிநாட்டு வங்கிகள் மற்றும் உலகளாவிய தனியார் பங்கு முதலீட்டாளர்களைச் சந்தித்து, சுகாதார வணிகத்தில் குழுவின் திட்டங்களை கோடிட்டுக் காட்டினார்கள், திட்டங்கள் தனிப்பட்டவை என்பதால் பெயர் குறிப்பிட விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.
Forbes Real Time Billionaire வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்திய தொழிலதிபரான கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 12 ஆயிரத்து 280 கோடி டாலராக உள்ளது.
ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில் 29 பில்லியன் டாலர் இழப்புக்குப் பிறகு, இந்திய வணிக த்தில் ஆதிக்கம் செலுத்தும் ராஜாக்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானிக்கு கீழே ஸுக்கர்பெர்க் பன்னிரண்டாவது இடத்தில் உள்ளார்.