கோவிட்-19ன் புதிய ஒமிக்கிரான், இந்தியாவில் தடுப்பூசி கவரேஜ், அமெரிக்க பெடரல் ரிசர்வின் காலக்கெடு, பணவீக்கம், வீட்டிலிருந்து வேலை செய்வது, மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடுகள் ஆகியவை 2021 ஆம் ஆண்டில் பங்குச் சந்தைகளை வடிவமைத்தன. உலகளாவிய சந்தைகளிடையே இந்தியாவின் பங்குகள் சிறந்த செயல்திறன் கொண்டவை. அவைகள் புதிய சாதனைகளைப் படைத்தன. இந்திய நிறுவனங்கள் சாதனை தொகையை உயர்த்தியதன் மூலம் முதன்மை சந்தையில் பெரும் பங்கு வகித்தது.
சிட்டி இந்தியாவின் சில்லறை சொத்துக்களைக் கைப்பற்ற ஆக்ஸிஸ் வங்கியும், கோட்டக் மகேந்திரா வங்கியும் களத்தில் குதித்துள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இண்டஸ்இன்ட் வங்கி இந்தப் போட்டியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.
சிட்டி...
முதன்முறையாக அழகு சாதனப் பொருட்கள் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான நைகா, இந்திய பங்குசந்தையில் தனது ஐபிஓவை பட்டியலிட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே அதன் ஐபிஒ விலையை விடவும் 96 சதவீதம்...
வீட்டுக் கடன் வணிகத்தை வளர்க்கும் முயற்சியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BoB) வங்கிகள் தங்கள் விகிதங்களை 25-45 பிபிஎஸ் வரை குறைத்துள்ளன. மேலும் சில...