தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) தரவுகளின்படி, மார்ச் 2021 முதல் இந்தியாவில் நுகர்வோர் உணவுப் பொருட்களின் விலை பணவீக்கம் ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்துள்ளது.
2020 –ம் ஆண்டு ஜூலையில் பொதுச் சலுகையின் (FPO) மூலம் பெறப்பட்ட மூலதனத்தை உயர்த்திய பிறகு, வங்கியின் முன்னேற்றத்திற்கு மதிப்பீடுகள் தொடர்ந்து காரணிகளாக உள்ளன.
தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிகர முன்பணங்கள் ஆண்டு அடிப்படையில் ரூ.166,893 கோடியுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 9 சதவீதம் அதிகரித்து ரூ.181,508 கோடியாக உள்ளது.
பெரும்பாலான வங்கிகள் கடந்த சில தினங்களாக ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால், டெபாசிட்தாரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வங்கி Fixed Deposit திட்டத்துக்கான விதிமுறையை மாற்றி அறிவித்துள்ளது.