சந்தை துஷ்பிரயோகத்தைத் தடுக்க, பரிவர்த்தனைகளை கையாளுதல் நடைமுறைகளை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தியுள்ளதாக NSE எனப்படும் தேசிய பங்குச் சந்தை அமைப்பு தெரிவித்துள்ளது.
தேசிய பங்குச் சந்தை தொடர்பாக விவரங்களை முன்கூட்டியே முகவர்களுறுக்கு கசிய விட்டதாகவும், தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் எழுந்துள்ள புகாரின் அடிப்படையில். சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்துள்ளனர்.
2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவராக பதவி வகித்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலையில் வசிக்கும் யோகியின் வழிகாட்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.