அப்புறம் நாம எடுக்குற Health Insurance-ல Non Medical Expenses இருக்குதா.. Accidental Death Policy.. Every Year Health CheckUp.. Out Patient Treatment.. Dental OP.. Global Coverage Insurance இதெல்லாம் இருக்குதா..
மே 4 முதல் 9-ம் தேதி வரை எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்வதன் மூலம் 21 ஆயிரம் கோடி நிதி திரட்ட நிறுவனம் முடிவெடுத்துள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பதிவுசெய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மட்டுமே காப்பீட்டுத் தயாரிப்புகளை விற்க Irdai அனுமதிக்கிறது.
நாம இப்ப இருக்கற சூழல் பொருளாதார ரீதியா ரொம்பவே மோசமா இருக்கறதா சொல்லப்படுது.. இந்த நிலையில, நம்ம குடும்பத்துக்கு தேவையான பாதுகாப்பை நாம செய்து வைக்கிறது ரொம்ப முக்கியம்ங்க..