ரூ.1,000 கோடி பங்கு மூலதனத்தைக் கொண்ட கோத்ரெஜ், சிறு நிறுவனங்களுக்கு அடமானம் அல்லாத கடன்கள் மற்றும் சொத்துக்கு எதிரான கடன்களுடன் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இது பின்னர் நுகர்வோர் கடனுக்குள் நுழையலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்டமானது சுமார் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான குடியிருப்பினை வழங்குகிறது. இந்த தளம் டெல்லி எல்லை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரனை ஏர் இந்தியாவின் புதிய தலைவராக அறிவித்துள்ள டாடா குழுமம் அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் டாடா ஹோல்டிங் உட்பட 100-க்கும் மேற்பட்ட டாடா குழும நிறுவனங்களை வழி நடத்தி வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு வரை, பாரத்பே இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. Sequoia Capital, Tiger Global Management, Ribbit Capital, Coatue Management மற்றும் Beenext உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் சுற்றுகள் மூலம் புது தில்லியை தளமாகக் கொண்ட நிறுவனத்தை குரோவர் வழிநடத்தினார். இப்போது, குரோவரின் செல்வாக்கு குறைந்து விட்டதாகத் தெரிகிறது.