என்னாலேயே உங்கள் நிறுவன காரை வாங்க முடியவில்லை என்று பிரபல சொகுசு கார் நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸை நிதின் கட்கரி கலாய்த்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார காரான EQS 580 4matic...
ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியாவின் புதிய தலைவராக கிறிஸ்டியன் ஷென்க்கை ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் நியமித்துள்ளது. அதே நேரத்தில் பியூஷ் அரோரா பிராண்டின் நிர்வாக இயக்குநராக நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.
இந்தியாவில் உள்ளூரில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக Audi கார் தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம் தயாரிக்கவுள்ள எலக்ட்ரின் கார்களின் அனைத்து பாகங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் மலிவு விலையில் மின் வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இரு சக்கரங்களில் சவாரி செய்து வந்த மின் வாகனங்களின் இலக்கு, நான்கு சக்கரங்களுக்கு மாற்றம் பெற...
தங்களிடம் இருக்கும் ஊழியர்களை தக்க வைக்க பல நிறுவனங்கள் பல வித்தைகளை கையாள்வதுண்டு. அதில் ஒன்று அவர்களை ஊக்குவிக்க விருதுகள் மற்றும் பரிசுகளை அளிப்பது. HCL நிறுவனம் top performers-க்கு பென்ஸ் கார்...