மாருதி சுசுகியின் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 8.7 சதவீதமாக இருந்த லாப வரம்பு 4.6 சதவீதமாக இருந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டில் அதன் முடிவுகள் ஒப்பிடத்தக்கதாக இல்லை என்று நிறுவனம் வலியுறுத்தியது, மின்னணு கூறுகள் பற்றாக்குறை காரணமாக நிறுவனத்தின் செயல்திறன் பாதிக்கப்பட்டது எனவும் நிறுவனம் கூறியது.
இன்று காலை 11.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 56,982.46 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 332.88 புள்ளிகள் குறைந்து 57,158.63 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 147.55 புள்ளிகள் குறைந்து 17,001.55 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 349 புள்ளிகள் குறைந்து 36,598.05 ஆகவும் வர்த்தகமானது.
இந்த ஆண்டு முக்கிய பொருளாதாரங்களில் மிக விரைவான வேகத்தில் மீண்டு வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அடுத்த மாதம் நடைபெறும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் கோவிட் பரவல் போன்றவை அவரது பட்ஜெட் பணியை சவாலானதாக ஆக்குகின்றன. சீதாராமனின் பட்ஜெட்டில் பொருளாதார வல்லுநர்கள், நிறுவனங்கள், வரி வல்லுநர்கள் மற்றும் இந்தியாவின் சம்பளம் பெறுபவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது
சோடியம் அயனில் முதலீடு செய்யத் தொடங்குவதன் மூலம், மற்றவர்கள் இதில் கவனம் செலுத்தாதபோது அம்பானி அதில் ஒரு பெரிய பகுதியைப் பிடிக்க முடியும்.
லித்தியம்-அயன் போலல்லாமல், சோடியம்-அயன் செல்கள் போக்குவரத்தில் வெடிக்கும் வாய்ப்பு குறைவு. இதற்கான ஃபேரடியனின் காப்புரிமை ரிலையன்ஸுக்கு ஒரு நன்மையை அளிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.