அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய சொத்தான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீடு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாலும், நேரம், மற்றும் ஆயத்த பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என்பதாலும் அதன் ஐபிஓவை நடப்பு நிதியாண்டில்...
ரேஸர்பே நிறுவனத்தின் மதிப்பு 15 மாதங்களில் 7.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
ஃபின்டெக் யூனிகார்னான ரேஸர்பேயானது 7.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் தொடர் எஃப் சுற்று நிதியுதவியில் 375 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது, ரேஸர்பே...
நண்பகல் 12.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, 55,593.60 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 494 புள்ளிகள் குறைந்து 57,517 ஆக...
உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பங்கு சான்றிதழ் டச்சு நகரமான என்குயிசென்ஸில் ஒரு பயன்பாட்டில் இல்லாத மறக்கப்பட்ட காப்பகத்தில் இருந்தது, அது நகர மேயர்களின் உதவியாளர் பீட்டர் ஹார்மென்ஸ்ஸுக்கு சொந்தமானது. டச்சு கிழக்கிந்திய...
அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் பணவீக்கத்தின் தாக்கத்தை நுகர்வோர் உணரக் கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழப்பதால், சில்லறை நுகர்வோருக்கான விலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள்...