நவம்பர் மாதம் வாகன விற்பனை மிகவும் குறைந்திருக்கிறது.செமி கண்டக்டர், சிப் பற்றாக்குறை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம் ஆகியவை வாகன தயாரிப்பாளர்களை தடுமாற வைத்திருக்கிறது. மகிந்திரா அண்ட் மகிந்திராவின் விற்பனை நவம்பர் மாதத்தில்...
மூலப்பொருட்களின் விலை உயர்வு, தயாரிப்புச் செலவு அதிகரிப்பு மற்றும் போதுமான வருமானம் இல்லாதது போன்ற காரணிகளால் கிராமப்புற நுகர்வு குறைந்து இருக்கிறது என்று நீல்சன் அறிக்கை தெரிவிக்கின்றது.
2021 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில்,...
இந்தியாவின் 'வாரன் பபெட்' என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஆதரவு பெற்ற ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனியின் ஐபிஓ வெளியீடு நவம்பர் 30ந் தேதி தொடங்கியது. இன்று கடைசி நாள்...
டேகா இண்டஸ்ட்ரீஸ் தனது ஐபிஓ வெளியீட்டின் இரண்டாம் நாளான இன்று, தனது விற்பனையை 5.31 மடங்கிற்கும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 8.64 மடங்கிற்கும் பதிவு செய்யப்பட்டது. டேகா, ஒரு பங்கின் விலை ரூ. 443லிருந்து...
காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 473 புள்ளிகள் அதிகரித்து 58,154 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை...