தரவு தகவல் மையம் அமைப்பது தொடர்பாக லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில், 90 மெகவாட் திறன் கொண்ட தகவல் தரவு...
செபியின் ஒப்புதலைப் பெற்று, ஸ்டெர்லைட் பவர் ட்ரான்ஸ்மிஸன் நிறுவனம் ஐபிஓ வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது, ரூ.1,250 கோடி மதிப்பிலான புதிய பங்குகளை உள்ளடக்கியதாக இந்த ஐபிஓ இருக்கும், வேதாந்தா குழுமத்தின் ஒரு பகுதியாக...
முன்னணி சிமெண்ட் தயாரிப்பாளரான பென்னா சிமெண்ட் ரூ.1,550 கோடியில் ஐபிஓ வுக்கான அனுமதியைப் பெற்று அதற்கான ஆயத்தப்பணிகளில் இருக்கிறது, இதில் ரூ.1,300 கோடி புதிய பங்குகள் விற்பனையும், ரூ.250 கோடி முதலீட்டாளர்களுக்கான சலுகை...
வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தத் தவறுபவர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர் என்று இந்திய வங்கிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே கடனை கட்டாதவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வின்படி பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நிலுவையில்...