இந்தியாவின் நெருக்கடியான சூழல்களில் உதவி செய்வதில் ரஷ்யாவின் பங்கு எப்போதுமே அலாதியானது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையை 30முதல் 40%வரை குறைத்து வழங்கும்படி ,ரஷ்யாவை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது. இதனை ரஷ்யா ஏற்க...
தகுதி வாய்ந்த நபர்கள் பட்டம் பெற்றும் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை கொடுமையிலும் கொடுமை ஆனால் அந்த விகிதம் நவம்பரில் 8 %ஆக உயர்ந்துள்ளது. அக்டோபரில் இந்த விகிதம் 7.7%ஆக இருந்தது இதனை...
அடிப்படை கட்டமைப்பு ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிகமுக்கிய பங்குவகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக இந்தியா உள்ளது. குறிப்பாக மின்னணு...
டிவிட்டர் நிறுவனத்தை மிகப்பெரிய தொகைக்கு தெரியாமல் வாங்கிவிட்டோமோ என வருத்தப்பட்டு வரும் எலான் மஸ்க், கடந்த சில நாட்களாக ஆப்பிளுக்கு எதிராக தொடர் புகார்களை தெரிவித்து வந்தார். மறைமுகமாக ஆப்பிள் நிறுவனம் வரி...
பேடிஎம்,கூகுள் பே, போன்பே போல இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை கடந்தமாதம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியது.இதன் ரீட்டெயில் பிரிவு டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் 7 வங்கிகள்...