மாதந்தோறும் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் மாதம் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுகாணொலி மூலம் இந்த கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. கடந்த ஜூன் மாதம்...
ஐபோன்கள் உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ளன என்றாலும் அதனை சரியான நேரத்தில் உற்பத்தி செய்யும் பணியில்சீனாவின் பங்கு முக்கியமாக உள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் கடுமையாக உயர்ந்துவருகிறது. இதன்...
இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் 5ஜி செல்போனுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 4ஜி மற்றும் 5ஜி உபகரணங்களை உற்பத்தி செய்யும் பணியில் சாம்சங் நிறுவனம் களமிறங்கியுள்ளது. உற்பத்தி சார்ந்த...
இந்திய நடுத்தர குடும்பங்களில் உள்ள பைக்குகளில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும் பைக் என்றால் அது ஹீரோ நிறுவனத்தின் பைக் அந்த நிறுவனம் வரும் டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தின் விலையை...
மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலை அண்மையில் ரயில்வே அறிமுகப்படுத்தியதுஇது ரயில் பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ரயில்வேவுக்கு வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது.இந்த நிலையில் 2025-26ம் ஆண்டில்...