கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபட் நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டின் 4வது காலாண்டில்ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கலாம் என்று கூறப்படுகிறது திறமையான பணியாளர்களை எப்போதும் தக்க வைத்துக்கொள்ளும் ஆல்ஃபபட் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் தனது...
டிசிஎஸ் நிறுவனம் அண்மையில் தங்கள் பணியாளர்கள் வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வரஅறிவுறுத்தி அதன்படி பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் பல ஐடி நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்குஇதே நிர்பந்தத்தை அளித்து வருகின்றனர்....
தனிநபர்கள் அரசு கடன் பாத்திரங்களில் செய்ய இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு கடன் பத்திரம் மூலம் ஒரு நிறுவனம் முதலீட்டாளரிடமிருந்து மாறுபட்ட அல்லது நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்குகிறது. பத்திரங்களை வழங்குபவர்கள்...
உலகிம் முழுவதும் பிரபலமடைந்து வரும் டிவிட்டர் நிறுவனத்தின் செயலி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவோர்எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.டிவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்க முயற்சித்து தீவிரம் காட்டி...
ஏர்டெல், சன் டைரக்ட், டாடா பிளே, டிஷ் டிவி ஆகிய நிறுவனங்கள் லைசன்ஸ் கட்டணத்தை செலுத்துவதில் முறைகேடுநடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.இதையடுத்து அந்த நிறுவனங்கள் மத்திய கணக்கு தணிக்கைத் துறை கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது..வாடிக்கையாளர்களிடம்...