உலகளவில் பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழும் கவுதம் அதானி, தனது நிறுவனத்துக்காக அடுத்தாண்டு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கடன் பெற திட்டமிட்டுள்ளார். இருப்பதிலேயே குறைவான வட்டியில்எங்கு கிடைக்கும் என்று அந்த...
இந்தியாவில் முன்னணி செல்போன் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியாக உள்ள போன்பே தனது வணிகத்துக்காகஜெனரல் அட்லாண்டிக் மூலம் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் போட்டி நிறைந்த துறையாக டிஜிட்டல்...
உலகளவில் மிகப்பிரபலமான கார்நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது பிஎம் டபிள்யூ நிறுவனம். இந்த நிறுவனத்தில்அண்மையில் வெளியான எக்ஸ் ரக மாடல் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளனஇந்த நிலையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் புதிய...
உலகம் முழுதும் ஓடிடி தளத்தில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டுள்ளது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்இந்த நிறுவனத்தின் செயலியை பயன்படுத்துவோர் தங்கள் பாஸ்வேர்டுகளை தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர்இதனால் அந்த நிறுவனத்துக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது....
பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சி அடுத்த 2 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.. இந்த சூழலில் பிரிட்டனின்பதவியாக கடந்த 6 வாரங்களுக்கு முன்பு அந்த...