ருச்சி சோயா ஒரு பன்முகப்படுத்தப்பட்ட FMCG மற்றும் FMHG மையப்படுத்தப்பட்ட நிறுவனமாகும். இது மிகப்பெரிய பிராண்டட் ஆயில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலரை தாண்டியபோதும், ஒரு டாலருக்கு ரூபாய் 77-ஆக பலவீனமடைந்தபோதும், மத்திய அமைச்சர்கள் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் முகாமிட்டிருந்தனர் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
2020-ஆம் ஆண்டில், ஃபிளிப்கார்ட், மைந்த்ராவைத் தவிர்த்து, GMV - விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு - சுமார் 12.5 பில்லியன் டாலர். அதே சமயம் Myntra 2 பில்லியன் டாலரை பெற்றுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 3 புள்ளி 6 சதவீதத்திலிருந்து 2 புள்ளி 6 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.