சோனி நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனமாக உள்ளது. ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடம்பார கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, பெட்ரோலில் ஓடக்கூடிய ஏ4, ஏ6, ஏ8எல், கியூ2, கியூ5, கியூ7, கியூ8, எஸ்5 ஸ்போர்ட்ஸ்பேக், ஆர்எஸ்5 ஸ்போர்ட்ஸ்பேக் மற்றும் ஆர்எஸ் கியூ8 உள்ளிட்ட தனது மாடல் கார்களை இந்தியாவில் தற்போது விற்பனை செய்து வருகிறது.