உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 6-வது நாளாக நீடித்து வரும் போரினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
வியாட்ரிஸ் 3.335 பில்லியன் டாலர் வரை பரிசீலிக்கப்படும். இதில் 2.335 பில்லியன் டாலர் வரையிலான பணம் மற்றும் பயோகான் பயோலாஜிக்ஸில் முன்னுரிமை பங்குகள் (CCPS) உட்பட 1 பில்லியன் டாலர் மதிப்புடையது.
2022 பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில், இந்திய மதிப்பின்படி, சுமார், ரூ.20,700 கோடியிலிருந்து அதிகரித்து, சுமார் 47.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரிப்பு, அவற்றின் விநியோக பாதிப்புகள் இருந்தாலும், நடப்பு 2022-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.