அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே ரிசர்வ் வங்கி, ரிவர்ஸ் ரெப்போ ரேட் உள்ளிட்ட நிதி விகிதங்களை உயர்த்தவில்லை. ரெப்போவுக்கும், ரிவர்ஸ் ரெப்போவிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் ரிவர்ஸ் ரெப்போ ரேட் உயர்த்தப்படும்...
ரேட்கெய்ன் டிராவல் டெக்னாலஜிஸ் லிமிடெட் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முகமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூபாய் 1,335.70 கோடியை திரட்டுவதற்காக ஐபிஓ வெளியீட்டைத் துவங்கி வைத்தது. இந்த ஐபிஓ நாளை முடிவடைகிறது. ஒரு பங்கின்...
இந்தியாவின் முன்னணி மருந்தக நிறுவனமான மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ் தனது ஐபிஓவை 13ந் தேதி வெளியிடுகிறது. பங்கின் ஆரம்ப விலையாக 780 லிருந்து 796 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளது. மெட்பிளஸ் மொத்தம் 1398.29...
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸை எதிர்த்து சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரிலையன்ஸின் டிஜிட்டல் சேவைகளினால் தங்கள் வணிகம் பாதிக்கப்படுகிறது. வர்த்தக இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
ரிலையன்ஸ்...