இந்தியாவின் பெரும்பாலான பெருநகரங்களில் தக்காளியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.93 ஆக உயர்ந்திருக்கிறது, பருவம் தவறிய மழை காரணமாக நாடு முழுவதும் மண்டிகளுக்கு தக்காளி வருகை மந்தமாகி இருப்பதன் காரணமாக இந்த விலை...
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 390 புள்ளிகள் ஏற்றத்துடன் 62,156.48 ஆக இருந்தது, நிஃப்டி 50 குறியீடு 125 புள்ளிகள் ஏற்றத்துடன் 18,602.35 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு...
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 61,765.59 புள்ளிகளை அடைந்துள்ளது. நிஃப்டி குறியீடு 18,477.05 புள்ளிகளை அடைந்துள்ளது.
INDEXOPENINGCLOSECHANGECHANGE %Sensex61,817.3261,765.59-51.73▼ -0.08 %Nifty 5018,500.1018,477.05-23.05▼ -0.12 %Nifty Bank39,794.2539,684.80-109.45▼...
ஏதென்ஸ் நகரத்தில் தத்துவ அறிஞர் ஜெனோவால் நிறுவப்பட்ட பண்டைய கிரேக்க தத்துவ மரபு ஸ்டாய்ஸிசம் எனப்படுகிறது, நல்லொழுக்கத்தை, மிக உயர்ந்த நன்மைகளை அறிவை மட்டுமே அடிப்படையாக இன்றும் கற்றுக் கொடுக்கிறது இந்தத் தத்துவ...
கண்ட்டெயினர் தட்டுப்பாடு ஓரளவு சீரடைந்து வரும் வேளையில் உலக அரங்கில் புதிய சிக்கல் ஒன்று தலையெடுத்து வருவது பொருளாதார நிபுணர்களைக் கவலையடைய வைத்துள்ளது, உலகின் பரபரப்பான துறைமுகங்களில் நுழைவதற்காகக் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை...