லோட்டஸ் சாக்லேட் என்ற நிறுவனத்தின் 26 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கு ரிலையன்ஸ் குழுமத்தின் இரண்டு உட்பிரிவு நிறுவனங்கள் திறந்தநிலை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ரிலையன்ஸ் கன்சியூமர் புராடெக்ட் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் ரீட்டெயில் ஆகிய...
உலகளவில் நிலவும் நிலையற்ற பொருளாதார சூழலில் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் அமெரிக்க பெருநிறுவனங்கள், தங்கள் பணியாளர்களின் அளவை குறைத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அமேசான் நிறுவனத்தில் புதிதாக 18 ஆயிரம்...
ஆஃப்கானிஸ்தானில் அண்மையில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய தாலிபான்கள், தங்கள் தேசத்தில் உள்ள எண்ணெய் வளங்களை வெளியில் எடுக்க சீனாவின் உதவியை நாடியுள்ளது. அங்குள்ள அமுதர்யா பேசின் என்ற பகுதியில் எண்ணெய் வளங்களை எடுக்கவும்,...
BIND என்ற திட்டத்தின் கீழ், இந்திய எல்லைகளில் உள்ள மக்களில் 8 லட்சம் பேருக்கு தூர்தர்ஷன் டிடிஎச் சேவை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றி அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...
இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை பெரிய சரிவை சந்தித்தன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் சரிந்து 59ஆயிரத்து900 புள்ளிகளாக வணிகம் நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 133...