நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தின் சோனிபாட் என்ற இடத்தில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், மாருதி சுசூகி நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தளமாக இது அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்டிவ் மருந்துப் பொருட்கள் தயாரிப்பாளரான சுப்ரியா லைஃப் சயின்ஸ் தனது முதல் பொதுச் சலுகையை டிசம்பர் 16, 2021 அன்று அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தச் சலுகை டிசம்பர் 20 ஆம் தேதியுடன்...
சிட்டி இந்தியாவின் சில்லறை சொத்துக்களைக் கைப்பற்ற ஆக்ஸிஸ் வங்கியும், கோட்டக் மகேந்திரா வங்கியும் களத்தில் குதித்துள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இண்டஸ்இன்ட் வங்கி இந்தப் போட்டியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.
சிட்டி...
இந்திய நிதி அமைச்சகம், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவை டிஜிட்டல் தங்கத்தை, கிரிப்டோ கரன்சியோடு சில ஒழுங்குமுறை மேற்பார்வையின் கீழ் கொண்டு...
மணிபேச்சு.காம் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள், இந்த தீப ஒளித் திருநாள் உங்கள் அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் சேர்க்கட்டும். பாதுகாப்புடனும், நோய்த்தொற்று விழிப்புணர்வுணர்வோடும் இந்த விழாவைக் கொண்டாடுங்கள்.