கடந்த சில மாதங்களாக பெரிய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவாகியுள்ளது. மூன்லைட்டிங் பிர்சனைபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் இரண்டாவதாக ஒரு பணி செய்தால் அதற்கு கடும் கண்டனம்தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில்...
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைத்து வரும் நிலையில், தாங்கள் அப்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று இன்போசிஸ் நிறுவன சிஇஓ சலீல் பாரெக் தெரிவித்துள்ளார்.45 ஆயிரம் பேர்...
ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, ஓய்வு நேரத்தில் மற்றொரு நிறுவனத்துக்கு பணி செய்து தரும் செயலுக்கு மூன்லைட்டிங் என்று பெயர்.
இந்த வகை மூன்லைட்டிங்கிற்கு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த...
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் அதே காலகட்டத்தில், இரண்டாவதாக ஒரு பணியை செய்வது மூன்லைட்டிங் எனப்படுகிறது. இது பல நிறுவனங்களில் இயல்பாக நடக்கும் செயலாக உள்ளது. கூடுதல் வருவாய்க்காக, ஓய்வாக இருக்கும் நேரத்தில் இரண்டாவதாக...