செப்டம்பர் டெலிவரிக்கான சீனாவின் டேலியன் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் இரும்புத் தாது 10.7 சதவீதம் சரிந்து ஒரு டன் 795 யுவான் ($121.36) ஆக இருந்தது, இது மார்ச் 23க்குப் பிறகு மிகக் குறைந்த விலை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் காலாண்டிற்குப் பிறகு (Q3FY22) NMDCயின் இந்த விலை உயர்வுகளின் முழு தாக்கம் நடப்பு காலாண்டில் (Q1FY23) பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல நிதியியல் சேவை நிறுவனங்களில் ஒன்றாக அனில் அம்பானியின் Reliance Capital நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அதிக அளவிலான கடனில் மூழ்கி உள்ளதாலும், பல்வேறு நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாலும், IBC சட்டவிதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் விற்பனைக்கு வந்தது.