செவ்வாயன்று தில்லி உயர் நீதிமன்றம் ஃபியூச்சர் குழுமத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தது – ரிலையன்ஸ் உடனான அமேசானின் ஆட்சேபனைகளைத் தீர்ப்பது குறித்து நடுவர் மன்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான அதன் விண்ணப்பத்தை முடிவு செய்ய அமேசான் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்திற்கு (SIAC) விண்ணப்பித்தது. தகவலறிந்த வட்டாரங்கள், அமேசானின் வழக்கு, ஒப்பந்தக் கடமைகள் தவறியதற்குப் பரிகாரம் தேடுவது உண்மையானது என்றும் பணப் பற்றாக்குறையில் உள்ள ஃபியூச்சர் குழுமம் உயர் மன்றத்தை அணுகி தீர்வு காண வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தன.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அசெட்ஸ் கேர் அண்ட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் எண்டர்பிரைசஸ் உடன் இணைந்து, திவாலாகிவிட்ட இந்திய ஜவுளி நிறுவனமான சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை...
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸை எதிர்த்து சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரிலையன்ஸின் டிஜிட்டல் சேவைகளினால் தங்கள் வணிகம் பாதிக்கப்படுகிறது. வர்த்தக இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
ரிலையன்ஸ்...
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை குடும்பத்துக்கு பிரித்துக் கொடுப்பது பற்றி தீவிர ஆலோசனையில் இருக்கிறார். தனது சொத்துக்களை பிரிப்பதற்கும், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கும் கடந்த வருடம்...
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரும், இந்தியப் பணக்காரர்களில் முதலிடத்தை பிடித்திருப்பவருமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி, தானோ அல்லது தன் குடும்பத்தினரோ இடம் மாறும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளார்,...