இந்திய முதலீட்டாளர்கள் வெளிநாட்டுக் கடன் மற்றும் பங்குகளில் முதலீடு செய்வதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, சர்வதேச பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான அளவு FY22...
அப்புறம் நாம எடுக்குற Health Insurance-ல Non Medical Expenses இருக்குதா.. Accidental Death Policy.. Every Year Health CheckUp.. Out Patient Treatment.. Dental OP.. Global Coverage Insurance இதெல்லாம் இருக்குதா..