நாம இப்ப இருக்கற சூழல் பொருளாதார ரீதியா ரொம்பவே மோசமா இருக்கறதா சொல்லப்படுது.. இந்த நிலையில, நம்ம குடும்பத்துக்கு தேவையான பாதுகாப்பை நாம செய்து வைக்கிறது ரொம்ப முக்கியம்ங்க..
நாம இப்ப வாழ்ந்துகிட்டிருக்கற அவசர யுகத்துல தினம்.. தினம்.. புதுசு.. புதுசா ஒரு நோய் உருவாகுது.. அது மட்டும் இல்லாம.. Road Accident.. Fire Accident.. இப்படி பல விபத்துகளும் நமக்கு ஏற்படுது.. பாதிக்கப்படற நாம மருத்துவமனைக்கு போய் சிகிச்சை எடுத்துக்கறோம்..
ஒருத்தரு குறைந்தபட்சம் மாசம் 500 ரூபாய்லருந்து… அதிகபட்சமா எவ்ளோ பணத்தை வேணும்னாலும் ELSS-ல முதலீடு செய்யலாம்.. மாசா..மாசம் இதுல முதலீடு பண்ண வாய்ப்பு இருக்கறதால வருமான வரி விலக்கும் கிடைக்கும்.. முதலீடு செய்யுற பாரமும் நமக்கு குறையும்..
இந்திய டிஜிட்டல் சந்தையில் முன்னணி நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் இணை நிறுவனரான சச்சின் பன்சால், தன் கல்லூரி கால நண்பரான அங்கித் அகர்வாலுடன் இணைந்து 2018ல் நவி டெக்னாலஜிஸ் என்கிற நிதி...
இந்திய அரசாங்கம் 80 சி பிரிவின் கீழ் வருமான வரியை சேமிக்க ஒன்பது வழிகளை சொல்லியிருக்கிறது. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
இ.பி.எஃப், பொதுநல சேமலாப நிதி, ஆயுள் காப்பீட்டு உறுதி திட்டங்கள், இஎல்எஸ்எஸ்...