பங்குச்சந்தைகளில் டிசம்பர் மாத துவக்கம் அட்டகாசமாக இருந்தது,ஆனால் அதே நிலை தொடருமா என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்,ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. இரண்டாவது வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் கணிசமாக சரிவை சந்தித்துள்ளது.இதற்கு...