வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 874 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 330 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. தேசிய...
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டன.இது மட்டுமின்றி 1 விழுக்காடு பங்குகள் விலை ஏற்றமும் பெற்றுள்ளன. ரியல் எஸ்டேட்,வங்கி, உலோகம்,மற்றும் ஆற்றல் துறை பங்குகள் கடந்தவார சரிவில்...
பங்குசந்தையில் போடும் பணம் திரும்பக் கிடைக்குமா என்பதே நிலையில்லாமல் இருப்பதாக தற்போதைய சூழல் உள்ளது.வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 518 புள்ளிகள்...
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 57898.96 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 518 புள்ளிகள் அதிகரித்து 57,795.11 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 98.14 புள்ளிகள் அதிகரித்து 17,208.30 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 264 புள்ளிகள் அதிகரித்து 38,246.60 ஆகவும் வர்த்தகமானது.