குத்தகைக்கு விடப்பட்ட போயிங் 737 விமானத்தைப் பயன்படுத்தி ஏப்ரல் இறுதிக்குள் விமானங்களை இயக்க முடியும் என்று ஏர்லைன்ஸ் நம்புகிறது, மே மாத தொடக்கத்தில் ஏர் ஆபரேட்டர்கள் சான்றிதழ் மறுமதிப்பீடு செய்யப்படும் என்று நம்புவதாக கபூர் கூறினார்.
Supertech நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புள், அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் NCLT ஜெட் ஏர்வேஸை புதுப்பிக்கும் கல்ராக் = ஜலான் கூட்டமைப்புக்கு திட்டத்தை அனுமதித்தது. இந்த திட்டத்தின்படி, அமலாக்கத்துக்கு தேவையான நிபந்தனைகளை நிறைவேற்ற கூட்டமைப்புக்கு 270 நாட்கள் இருந்தன.
திவால் நடவடிக்கை மீதான ஒரு வருட கால தடை மார்ச் மாதத்தில் நீக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆறு மாதங்களில் 285 நிறுவனங்களை திவால் தீர்ப்பாயங்களுக்கு கடன் வழங்குநர்கள் சென்றிருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள்...