இந்தியாவின் முதல் 24மணி நேரம் செய்தி சேனலாக பிரனாய் - ராதிகா ராய் தம்பதியால் தொடங்கப்பட்டது என்டி டிவி . தொடக்கத்தில் தூர் தர்ஷனுக்கு ஒப்பந்த அடிபபடையிலான சேவையை இந்நிறுவனம் வழங்கி வந்தது....
தேசிய அளவில் பிரபலமான என்டிடிவி செய்தி ஊடகத்தை ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி வாங்க இருக்கிறார்.
தங்களின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க், என்டிடிவி லிமிடெட் நிறுவனத்தில் 29% பங்குகளை...