மந்தமான கிராமப்புற தேவைகள், உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பு, விலை உயர்வு, பணவீக்கம் , இலங்கை நெருக்கடி போன்ற காரணங்களால் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெஸ்லே இந்தியா நிறுவனம் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், 2022-ஆம் ஆண்டிற்கான, வழங்கப்பட்ட, சந்தா செலுத்திய முழுப் பங்குக்கும் தலா ரூ. 10/- என்ற ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.25 (ரூபாய் இருபத்தைந்து மட்டும்) இடைக்கால ஈவுத்தொகையாக அறிவித்தது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இது.
இனி நுகர்வோர் பிஸ்கட் முதல் ஷாம்பூ வரை மிக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் 2022ஆம் ஆண்டு, எஃப்எம்சிஜி வகைகளைப் பொறுத்து 4 முதல் 20 சதவீதம் வரை விலைகளை உயர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில காலாண்டுகளாக உற்பத்திச் செலவுகள், கச்சா எண்ணெய், பாமாயில், சர்க்கரை போன்ற மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
கப்பல் போக்குவரத்து கட்டண விலை உயர்வு, உர விலை உயர்வு மற்றும் மோசமான வானிலை உள்ளிட்ட பிரச்சனைகளால் வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காஃபி விலையை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தியது பிரேசில்....
"ப்ளூ சிப்" பட்டியலிடப்பட்ட டயர் நிறுவனமான MRF-ன் ஒரு பங்கின் விலை 78 ஆயிரம் ரூபாய், இது ஒரு வேடிக்கையான பங்குச் சந்தை நிகழ்வு. MRFன் பங்குகளை பெரிய நிறுவனங்கள்தான் வாங்க முடியும்....